உங்கள் செல்போனுக்கு பொது இடங்களில் உள்ள USB port களில் நேரடியாக சார்ஜ் போட வேண்டாம். இதன் மூலம் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்யவும் என சென்னை காவல்துறை சைபர் கிரைம் விழிப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *