ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், LIC, சைதாப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *