சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுகட்டமைப்பு பணி நடைபெறுவதால் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம் அருகில் இருந்த பேருந்து நிலையம் தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வீனர்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அதே வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *