சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரயில்.. இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாலை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.. 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
