சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தின் மூலம் கடற்கரை, பூங்கா போன்ற பொதுஇடங்களில் 2, 3, 4 சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *