அரசு திட்டங்கள், சேவைகளை ஆன்லைன் மூலம் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், ‘எளிமை ஆளுமை‘ என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதியோர் இல்ல ஊரிமை, சொத்து மதிப்பு சான்றிதழ், பெறு கட்ட ஊரிமை, நலந்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இன்றே பெற முடியும்.
