அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:
Job – System Architect
Working Periods – 6 Months
Salary – Rs. 45000

Job – System Analyst
Working Periods – 6 Months
Salary – Rs. 35000

Job – System Administrator
Working Periods – 6 Months
Salary – Rs. 35000

Job – Programmer Analyst
Working Periods – 6 Months
Salary – Rs. 25000

Job – Software Developer
Working Periods – 6 Months
Salary– Rs. 20000

Job – Peon cum Driver
Working Periods – 6 Months
Salary – Daily Basis

கல்வித்தகுதி:
B.E / B.Tech / MCA or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

Peon cum Driver பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் தேவை.

இதர தகுதிகள்:
Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்க செய்ய அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்

குறிப்பு:
ஒரே விண்ணப்பதார் வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கையில் ஒவ்வொரு பதவிக்குத் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for e-Governance,
Centre for Excellence Building,
Anna University, Chennai – 600 025.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05.12.2022 மாலை 5.00 மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *