சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 9 இடங்களைத் தேர்வு செய்துள்ளது மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்.பெசன்ட் நகர் (2), அம்பத்தூர், மெரினா, தியாகராயர் நகர் (2), அண்ணா நகர், செம்மொழிப் பூங்கா, மயிலாப்பூர் ஆகிய இடங்கள் தேர்வு. சாய்த்தியக் கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
