திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 13 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *