சென்னையில் இன்று (ஜூன் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 ரூபாய் உயர்ந்து ரூ.4,608 ஆக உள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.36,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.53.40-ஆக உள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.53,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *