கிளாம்பாக்கம் – மஹிந்த்ரா சிட்டி இடையே 3500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ. நீளமான 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்.தாம்பரம் – வண்டலூர் பகுதியில் ஏற்கனவே மேம்பாலங்கள் இருப்பதால், திட்டம் கிளாம்பாக்கத்தில் இருந்து தொடங்கப்படும். ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் Entry/Exit பாதைகள் அமைக்கப்படும்
