அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.