சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், அரும்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *