நீட் தேர்வு பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி, ஜூன் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் இப்பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்த இலவச பயிற்சியை பெற விரும்பும் மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதில் மாணவர்களின் பெயர், பள்ளி முகவரி, மாவட்டம், மின்னஞ்சல் முகவரி, நீட் பதிவு எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். தினமும் 4 மணி நேரம் வகுப்பு, என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *