சென்னையில் MTCன் மின்சார பேருந்துகள் இந்தாண்டு மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 100 தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர், கடந்த 11ம் தேதி கோரப்பட்டுள்ளது. E18, 21G, 102, 109, 15F உள்ளிட்ட 25 வழித்தடங்களில் முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *