அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து ரூ.61.65 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே ஏற்பட்ட சரிவு காரணமாக அமெரிக்க டாலரின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

English Summary: Indian Money Value Increased.