இன்று காலை பங்குச்சதை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 என்ற அளவிலும், தேசிய சந்தையான நிப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,823.40 என்ற அளவிலும் உள்ளது.

English Summary: Indian Stock Market Starts up with Rise.