இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9,000 புள்ளிகளை தொட்டு பின்பு மாலையில் சற்று சரித்து 8,996.25 புள்ளிகளுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 29,459.14 புள்ளிகளுடன் துவங்கிய பங்குச்சந்தை முடிவில் நல்ல ஏற்றதுடன் 29,593.73 புள்ளிகளுடன் முடிந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்து 61.90 ரூபாயாக இருந்தது.

English Summary: Indian Stock market increased and reached the new height today.