லெனோவோ நிறுவனம், லெனோவோ A7000 என்ற புதிய செல்போனை அறிமுக படுத்தவுள்ளது.
அந்த செல்போனின் முக்கிய அம்சங்கள்:

  • 720×1280 பிக்சல்(Resolution)
  • 5.5 அங்குல டிஸ்ப்ளே
  • 16M கலர் ஸ்க்ரீன்
  • OS-அண்ட்ராய்டு 5.0
  • 1.5GHz ஆக்ட-கோர்(octa -core) processor
  • 2 GB RAM
  • 8 GB இன்டெர்னல் மெமரி (Internal Storage)
  • பின் கேமரா 8 MP
  • முன் கேமரா 5 MP
  • டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் (Dolby Atmos)
  • பேட்டரி- 3000mAh
  • எதிர்பர்க்கபடும் விலை: ரூ.12,000.00

English Summary: Lenovo introduced its new smart phone Lenovo A7000.