இன்று(12/02/2015) காலை பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 27.06 புள்ளிகள் உயர்ந்து 28,561.03 என்றும், தேசிய சந்தையான நிப்டி 15.30 புள்ளிகள் உயர்ந்து 8,642.70 என்றும் உள்ளது.
English Summary: Indian Stock Market Starts up with Increase .