ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மொத்த காலியிடங்கள் 32 உள்ளது. டெக்கினீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலைகள் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

Technician (Electrical) – 06
Technician (Mechanical – Fitter) – 09
Technician (Civil-Plumber) – 02
Technician (Civil-Mason) – 02
Technician (Civil-Carpenter) – 01
Technician (Electrronics/ Instrumentation) – 12

கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது இரண்டு ஆண்டுப் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாதம் சம்பளம்: ரூ.29,871

வயது: 08.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இணையத்தில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.iictindia.org என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Section Officer, Recruitment Section, CSIR-Indian Institute of Chemical Technology, Uppal Road, Tarnaka, Hyderabad-500 007

மேலும் முழு விவரங்கள் அறியக் கொள்ள file:///C:/Users/Dotcom/Downloads/IICT-Advertisement-02-2018%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 23.12.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *