கொரட்டூர் கல்ச்சுரல் அகாடமியின் 15வது ஆண்டு விழா, நாதோபாஸிகா School of Music உடன் இணைந்து 2025 மே 12 முதல் 18 வரை சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த விழா டாக்டர் நிலவிழி குப்புசாமி விநாயகந்தா வெங்கடேஸ்வரா கலையரங்கம், கொரட்டூர் இல் நடைபெறவுள்ளது.
விழா நிகழ்ச்சிகள் விவரம்:
- மே 12, 2025 (திங்கள்) – காலை 6.30 மணி
ஸ்ரீமதி காயத்ரி மகேஷ் குழுவினர் நடத்திய நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சி - மே 13 முதல் 17, 2025 வரை – தினமும் மாலை 6.30 மணி
பவானீ தேவி பராமரிப்பு தலைப்பில் உபன்யாஸம் நிகழ்ச்சி
தலைப்புகள்:
-
14.05.2025 நாடி நாடி நரசிங்கா!ப்ரஹ்லாத சரித்திரம்)
-
14.05.2025: நாடு நாடு நலிங்கா!
-
15.05.2025 தயரதற்கு மகனே! கூறு! (வாலி வதம்)
-
16.05.2025 கோவிந்தா ! ரக்ஷ மாம்! (த்ரௌபதீ சரித்திரம்)
-
17.05.2025: ஈச! பிறவாமல் அளித்தருள்! (கண்ணன் ஆயுதம் ஏந்தியது)
மே 18, 2025 (ஞாயிறு) – மாலை 5.30 மணி நாதஸூதாமணி விருது வழங்கும் விழா
சிறப்பு விருந்தினர் மற்றும் விருது வழங்குபவர்:
திரு. முரளி பக்க்ஷக்ஷிராஜன், MD – Green Signal Bio Pharma
விருது பெறுபவர்கள்:
-
திரு. சின்னத்தம்பி பிள்ளை
-
திரு. நாவல்கிருஷ்ணன்
மாலை 7.15 மணிக்கு சித்ர வீணை இசைக்கலைஞர், சங்கீத சாம்ராட் திரு.N.ரவிகிரண் வழங்கும் சித்ரவீணை இசை நிகழ்ச்சி நடைபெறும்.

