செப்.7 (ஞாயிறு) இரவு 9:57 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் தொடங்கி, அதிகாலை 1:26 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 2:25 மணிக்கு சந்திரன் முழுமையாக புறநிழலிலிருந்து வெளியேறும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கலாம்.