தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°- 3° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *