தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்துாரில், டிசம்பர், 14 முதல் 31ம் தேதி வரை, 28 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.