மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டும் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு நாளை(14.06.2023) முதல் அமலுக்கு வருகிறது..

தினசரி கட்டணம்:

6 மணி நேரம் வரை ரூ.20,
12 மணி நேரம் வரை ரூ.30,
12 மணி நேரத்திற்கு மேல் ரூ.40 ஆகவும்;

மாதாந்திர கட்டணம்:

6 மணி நேரத்திற்கு ரூ.750,
12 மணி நேரத்திற்கு மேல் ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *