இன்று சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் “அமைச்சர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தேனிசைத் தென்றல் தேவா, கே.ராஜன் மற்றும் ஜாகுவார் தங்கம் ,ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் , நடிகை கிகி வாலஸ் மற்றும் சலங்கை துரை ஆகியோர் பெற்றுக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *