சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் ரூ.2.92 கோடியில் நவீன மீன் அங்காடி – துணை முதல்வர் திறந்து வைத்தார் . புதிதாக கட்டப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி மற்றும் திருவல்லிக்கேணி ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *