நெல்லை- சென்னை இடையிலான வந்தேபாரத் ரயிலில் இன்றுமுதல் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைப்பு.. இதுவரை 1128 இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், 1440 இருக்கைகளாக மாற்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *