காலை 6:00 மணிக்கு புத்தாண்டு தினத்தன்று வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோவில் அமைந்துள்ள பிரம்மாண்ட நடராஜர் அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆலயங்கள் அற்புதங்கள்

காலை 8:00 மணிக்கு பிறக்கப் போகும் புத்தாண்டில் நடக்கப்போகும் நன்மைகள் எவை??? பிரபல ஜோதிடர்கள் புத்தாண்டு பலன்களை கணித்து கூறும் எப்படி இருக்கும் 2023

காலை 11:00 மணிக்கு பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் பங்கு பெற்ற புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

இரவு 7:00 மணிக்கு கலைமாமணி ராஜேஷ் வைத்தியா, தவில் சக்கரவர்த்தி தஞ்சாவூர் கோவிந்தராஜன் இணைந்து வழங்கிய இசை சங்கமம் சென்னையில் சங்கீத் உட்சவ்

இரவு 9:00 மணிக்கு இந்தியாவின் தலைசிறந்த இசை மேதை கண்டசாலா அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற மாபெரும் இசை மற்றும் கலை நிகழ்ச்சி சிறப்பு தொகுப்பு கண்டசாலா 100

டிசம்பர் 31 இரவு 8:00 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில்,

பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகர் கணேஷ் மற்றும் துபாயில் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் இசை கொண்டாட்டம் பொன்மாலைப் பொழுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *