மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்களை பதிவேற்றம் செய்து புதிய இணையத் தளத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

https://e-learn.tnschools.gov.in/welcome என்ற புதிய இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *