கோடை விடுமுறை நிறைவு, வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். கிளாம்பாக்கத்தில் இருந்து 30 -ம் தேதி- 520, 31-ம் தேதி-607, கோயம்பேட்டில் இருந்து 30 -ம் தேதி-100, 31-ம் தேதி -97, மாதவரத்தில் இருந்து...
சென்னை தாம்பரம் அருகே உள்ள கார் பழுது பார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்குத் தற்காலிகமாக தடை விதித்தது காவல்துறை.ராட்டினம் விழுந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி மேலாளருக்கு போலீஸ் நோட்டீஸ்; விளக்கம் அளித்து ஆய்வாளர்கள் சமர்ப்பித்த பின்னர்...
சென்னையில் இன்று (மே 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8935.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8995.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய்...
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.2025 ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடியவாயிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித்துறை.
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிலம் வாங்குவது சுலபமான விஷயமாகி வருகிறது. இடம் பார்த்தல், ப்ரோக்கர் மீது நம்பிக்கை வைத்தல் போன்ற பழைய முறைகள் மாறி, மொபைல் ஆப்புகள் மூலம் நேரடியாக...
தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.