தனியாரிடம் பூங்காக்கள். மின்விளக்கு கம்பங்களில் விளம்பரம். சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 503 பிரதான பூங்காக்கள் மற்றும் 166 சாலையோர பூங்காக்கள் ஆகியவை அழகுடன் பராமரித்து வருவதோடு தினமும் தண்ணீர் விடப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருவதால் பூங்காக்கள் பசுமையாக...
On
