மாதத்திற்கு 6 முறை மட்டுமே ஆன்லைனில் ரயில் டிக்கெட். புதிய கட்டுப்பாடு அமல்
ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மணிக்கணக்கில் ரயில் நிலைய கவுண்டர்களில் காத்திருந்து தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதால் நேரம் வீணாவதோடு பல இன்னல்களைகளையும் சந்திக்க வேண்டியதுள்ளது. இதை தவிர்ப்பதற்காக...
On
