பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக காலை 8:00 பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் பங்கு பெறும் இசைச் சங்கமம் நடைபெறுகிறது . இதை தொடர்ந்து காலை 8:30 மணி ஜோதிடர் பண்டிதர் காழியூர் நாராயணன் நாராயணனின் சரஸ்வதியே சரணம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார் . மற்றும் காலை 9:00 மணிக்கு  சினிமா நேற்று இன்று நாளை தயாரிப்பாளர் இயக்குனர் தனஞ்செயனின் ஓபன் டாக் இடம் பெறுகிறது .காலை 9:30மணிக்கு பிரபல கானா சிங்கர் பங்குபெறும் ஆயுத கானா போன்றவை ஒளிபரப்பாகிறது .

 விஜயதசமி ஸ்பெஷல் அன்று காலை 8:00 பக்தி பாடல்கள் பக்தி பாடல்கள் மற்றும் 8:30 தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் அவர்கள் பங்குபெரும் படித்ததில் பிடித்தது இடம்பெற்று காலை  9:00 மணிக்கு முல்லை கோதண்டம் கலக்கும் கலக்கல் காமெடி  ஆகியவை பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *