சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய் (ஆக.18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலவாக்கம்:
அம்பேத்கர் நகர் (கால்வாய் புரம்), கோவிந்தன் நகர் 1 முதல் 7 வது தெரு, (வைகோ சாலை), மணி அம்மை தெரு, (கால்வாய் சாலை, எம்.ஜி.ஆர் நகர் 1 முதல் 3 வது தெரு), கோலவிலியம்மன் நகர் 1 முதல் 15 வது தெரு, கிருஷ்ணா நகர் 1 முதல் 8 வது தெரு, பெரியார் சாலை (முழு பகுதி) காந்தி நகர் 1 முதல் 4 வது தெரு, காந்தசாமி நகர், 8 முதல் 10 வது தெரு பெரியார் சாலை முழு பகுதி, பச்சையப்பன் தெரு 1 முதல் 11 வது தெரு, டி.எஸ்.ஜி நகர் 1 முதல் 4 வது தெரு.

அடையார்:
காந்தி மண்டபம் சாலை, நாயுடு தெரு, கோட்டூர் தோட்டம், கோட்டூர் 4 வது பிரதான சாலை, ரிவர் வியூ சாலை, நவாப் கார்டன், கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரியம், பம்பிங் நிலையம், அறிவியல் நகரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *