சென்னையின் புறநகா் பகுதிகளான பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிகிழமை (ஆக.28) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மேற்கு :
விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பரமணியன் காலனி, எம். ஆர்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.

தரமணி மற்றும் சின்னமலை :
கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகர், காந்திமண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை அச்சி ரோடு.

கொட்டிவாக்கம் :
திருவள்ளுவர் நகர் 1வது முதல் 7வது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1வது முதல் 55வது தெரு, பாலகிருஷ்ணா ரோடு, மகாவீர் பாகத் சாலை.

மயிலாபூர் மந்தவெளி :
ஆர் கே மட் பகுதி, வடக்கு, தெற்கு, கிழக்கு மாதா தெரு, கேசவபெருமாள் மேற்கு வார்ட், மாங்கோலி கிழக்கு டாங்க் தெரு, குமாரகுரு தெரு, பிச்சுபிள்ளை தெரு, பென்னாம்பல வைதியர் தெரு, பாலத்தோப்பு, லாலா தோட்டம், சித்தரகுளம், வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு அரிஸ்காரன் தெரு.

மயிலாபூர் ஆயிரம் விளக்கு :
மாடல் பள்ளி ரோடு பகுதி, அஜீஸ்முல்க் 2வது தெரு, முருகேசன் நாய்க்கன் காம்பிளக்ஸ், கீரிம்ஸ் ரோடு.

மயிலாபூர் வொயிட் ரோடு :
பிட்டர் ரோடு பகுதி, இந்திரா கார்டன், நியூ காலேஜ் ரோடு அருகில்.

அடையார் சாஸ்திரி நகர் :
கிழக்கு மாதா தெரு, லலிதா கார்டன், தெற்கு மாதா தெரு, மேற்கு டாங்க் தெரு, சன்னதி தெரு, சித்திரைக்குளம் தெரு, அண்ணா தெரு, பாரதிதாசன் தெரு, 1 வது சீ வாட் ரோடு, வால்மிகீ நகர், குப்பம் பீச் ரோடு, மேட்டு தெரு.

பூந்தமல்லி :
அபிராமி நகர், வி.ஜி.என் நகர், காடுவெட்டி, பை பாஸ் ரோடு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமணன்சாவடி, கோரிமேடு, கந்தசாமி, பத்ரிமேடு, ரகுநாதபுரம், திரமால் நகர், மாறன் நகர், கரையாஞ்சாவடி, அம்பாள் சிட்டி, மலையம்பாக்கம்.

எண்ணூர் :
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்தரி நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம் நகர்., வி.ஓ.சி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், ETPS வாரியகுடியிருப்பு பகுதி, எர்ணாவூர் பகுதி மற்றும் அனைத்து உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் முழுவதும்.

திருமுடிவாக்கம் :
சிறுகளத்தூர், காவனூர், நந்தம்பாக்கம், சாந்தி நகர், பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், கெலுத்திப்பேட்டை, அழகேசன் நகர், பி.டிசி நகர்.

ஆவடி :
க்ரீன் ஃபீல்ட், கமலம் நகர், வெங்கடேஸ்வரா நகர், வேலம்மாள் நியூ டவுன், வெங்கடாசலம் நகர், ஆர்.சி அப்பார்ட்மெண்ட், முல்லை நகர், ஜெயராம் நகர், ஓரகடம் சொசைட்டி.

கிண்டி :
லேபர் காலனி, கிண்டி இன்டஸ்டிரியல் எஸ்டேட், டி.எஸ் மினி, பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், காந்தி நகர் மெயின் ரோடு, சர்தார் காலனி, ஜே.என் சாலை, பூந்தமல்லி சாலை பகுதி, பாளையக்காரன் தெரு, அருளாயம்பேட்டை, தெற்குமுனை பகுதி, முத்துராமன் தெரு பகுதி, கணபதி காலனி, வடக்கு பேஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *