Power Shutdown Chennai

சென்னையில் இன்று (02.01.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

பூந்தமல்லி கரையஞ்சாவடி, ஆவடி ரோடு, பக்கிங்காம் ரோடு, பாம்பிலாஷ் கோர்ட், இதயம் மஹால், ஜமால் அப்பார்ட்மெண்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *