சென்னையில் இன்று (02.03.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, வெங்கடமங்களம் மெயின் ரோடு, திருமால் நகர் பல்லாவரம் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேஷன் சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பம்மல் அண்ணாசாலை, மா.பொ.சி தெரு, அப்துல்கலாம் ரோடு மற்றும் முத்துபழனியப்பா நகர்.

அம்பத்தூர்:

என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *