சென்னையில் இன்று (04.02.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கடப்பேரி ராதா நகர், நேரு நகர், சிட்லபாக்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, நாகல்கேணி, மெப்ஸ் துணை மின் நிலையம், லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெருங்குடி:

பாலவாக்கம் பெரியார் சாலை முழு பகுதி, பச்சையப்பர் தெரு, என்.எஸ்.கே.தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, எம்.கே.ஸ்டாலின் தெரு, ஆசைத்தம்பி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:

குன்றத்தூர் காவனூர், கலாதிப்பேட்டை, நந்தம்பாக்கம், தெற்கு மலையம்பாக்கம், அழகேசன் நகர், கன்னியப்பன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *