சென்னையில் இன்று (05.12.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

IT காரிடார் பகுதி:

சோழிங்கநல்லூர் கே.கே.சாலை, கிராம உயர் சாலை, நாராயண பள்ளி, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி காவல் நிலையம் முதல் பூர்விகா மொபைல்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *