சென்னையில் இன்று (06.01.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அண்ணா நகர்:

எம்எம்டிஏ காலனி கமலா நேரு நகர், சிட்கோ அசோக் நகர், அரும்பாக்கம் மேத்தா நகர், ரயில்வே காலனி, கலெக்ட்ரேட் காலனி சூளைமேடு சக்தி நகர், நெல்சன் மாணிக்கம் சாலை கிழக்கே கோடம்பாக்கம் பஜனை கோயில் தெரு, அழகிரி நகர் தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர்:

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி சேரி மொத்தப் பகுதி, காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்:

காந்தி நகர் பின்னி நகர் பிரதான சாலை, வெங்கடேஸ்வரா காலனி 1, 2வது தெரு, கட்டபொம்மன் 9வது தெரு விரிவாக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *