Power Shutdown Chennai

சென்னையில் இன்று (06.03.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

மாங்காடு ரகுநாதபுரம், திருவள்ளுவர் சிட்டி 1 & 2, சிவந்தி நகர், சக்தி நகர், சமயபுரம் நகர், ஸ்ரீனிவாசா நகர் (ஆர்.என்.புரம்) மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *