Power Shutdown Chennai

சென்னையில் இன்று (07.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஏழு கிணறு:

நாட்டு பிள்ளையார் கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மன் கோயில் தெரு, நாகமணி, பி.வி.அய்யர் தெரு, பி.ஜி.சர்ச் தெரு, ஆசிர்வாதபுரம், ராமசாமி தெரு, மலையப்பன் தெரு, வைத்தியநாதன் தெரு, கே.என்.டேங்க் தெரு, முல்லா சாகிப் தெரு, முருகேசன் தெரு, கன்னையன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பல்லாவரம்:

பழைய சந்தை ரோடு, பம்மல் மெயின் ரோடு, காமராஜர் நெடுஞ்சாலை, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

சோழிங்கநல்லூர்:

எல்காட் அவென்யூ ரோடு, நெடுஞ்செழியன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் முழுவதும், ஓ.எம்.ஆர், திருவள்ளுவர் சாலை, ஜவகர் நகர், நேரு தெரு, அண்ணா தெரு, எழில் நகர், எம்.ஜி.ஆர்.தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐயப்பன்தாங்கல்:

காட்டுப்பாக்கம், ஸ்ரீ நகர், ஜானகி அம்மாள் நகர், சீனிவாசபுரம், மாருதி நகர், ஆயில் மில் ரோடு, வசந்தம் நகர், விஜயலட்சுமி அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஆவடி:

மிட்டணமல்லி ராஜீவ்காந்தி நகர், பிருந்தாவன் நகர், எல்லையம்மன் நகர், பெரியார் நகர், டோல்கேட் ஏரியா முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

செம்பியம் காவேரி சாலை 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர் முழுவதும், ஜி.என்.டி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *