Power Shutdown Chennai

சென்னையில் இன்று (08.02.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பொன்னேரி:

தேர்வாய்கண்டிகை கரடிபுதூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்ன புலியூர், பெரிய புலியூர், சிறுவடா மற்றும் என்.எம்.கண்டிகை.

அம்பத்தூர்:

கொரட்டூர் பாரதி நகர், மின்வாரிய குடியிருப்பு, ரயில்வே ஸ்டேசன் ரோடு, தில்லை நகர், சர்ச் தெரு, மசூதி தெரு, வ.ஊ.சி. தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *