சென்னையில் இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கடப்பேரி:
ஜிஎஸ்டி சாலை, ஜெயா நகர், கடபேரி ரணநாதபுரம், மௌலானா நகர், ரயில் நகர், திருநீர்மலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *