Power Shutdown Chennai

சென்னையில் இன்று (11.02.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

கடபேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, MEPZ,லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *