Power Shutdown Chennai

சென்னையில் இன்று (15.02.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பல்லாவரம்:

பழைய டிரங்க் ரோடு, பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, மூங்கில் ஏரி, உசைன் பாட்ஷா தெரு, சிட்லப்பாக்கம் நூத்தன்சேரி, வேங்கைவாசல், பாரதி நகர், காந்தி நகர், பழனி நகர்.

கிழக்கு முகப்பேர்:

பாடி புதிய நகர் 1வது தெரு முதல் 19வது தெரு வரை, கலைவாணர் காலனி, ஜீவன் பீமா நகர், T.V.S அவென்யூ, திருவள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, கோல்டன் ப்ளாட்ஸ், தீயணைப்பு துறை குடியிருப்பு, எம்.ஜி. மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, ஆபிசர் காலனி.

டைடல் பார்க்:

தரமணி, பெரியார் நகர், வேளச்சேரி, 100 அடி ரோடு, அண்ணாநகர், காந்தி நகர், அடையார்.

போரூர்:

பூந்தமல்லி டிரங்க் ரோடு, சேஷா நகர், கலைமகள் நகர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *