Power Shutdown Chennai

சென்னையில் இன்று (27.02.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராஜகீழ்ப்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அவ்வை நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ஏரிக்கரை தெரு, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர்.சாலை.

கே.கே.நகர்:

ஆழ்வார்திருநகர், காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு.

போரூர்:

மங்களா நகர், கணேஷ் அவென்யூ, காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1-வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் சாலை, அடிசன் நகர், திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வார் நகர், பால்வாராயண் குளக்கரை தெரு, வெங்கடாபரம், 4-வதுதெரு, சிட்கோ திருமுடிவாக்கம், ஜயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமிநகர், பாலஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்ஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜிநகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் மருந்துவ கல்லூரி, டிரங்க் ரோடு, வாதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்திநகர், தர்மராஜா நகர், திருவேற்காடு கன்னபாளையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி.

கிண்டி:

ஆதம்பக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்.பி. பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ராமர் கோவில் தெரு, டி.ஜி.பி நகர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், குபேரன் நகர் 1 முதல் 12வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, ராகவா நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *