சென்னையில் இன்று (30.11.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பல்லவாவரம் பவானி நகர் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் தெரு, பெருமாள் நகர், பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர்:

வளசரவாக்கம் ஜானகி நகர், லாம்பர்ட் தெரு, சோலை கிருஷ்ணன் தெரு, மணிராஜன் தெரு, பிரகாசம் தெரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *